நிலவேம்பு கஷாயம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இளையான்குடி,இளையான்குடிமேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர்ஜான்முகம்மது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்,இளையான்குடி அரசுமருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கனிமொழி, வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், சுகாதாரமேற்பார்வையாளர் சரவணன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கஷாயம்வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை