பட்டு ஆய்வாளர் பணிக்கு பரிந்துரை| Dinamalar

பட்டு ஆய்வாளர் பணிக்கு பரிந்துரை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

விருதுநகர், சேலம் பட்டுவளர்ச்சித் துறை இயக்குனரால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள இளநிலை பட்டு ஆய்வாளர் பணிக்காலியிடம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதார்களில் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டுவளர்ச்சியில் ஆறு மாதம் முன் அனுபவம் (அல்லது) 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி பள்ளியில் ஆறு மாத பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு ST / SCA / SC-35, BC / BCM / MBC-32, OC - 30. தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டையுடன் அக்.17ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் வருபவர்களது கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது என, கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.