பள்ளிக்கு கல்விச் சீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு கல்விச் சீர்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நரிக்குடி, வீரசோழன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கிராம கல்விச் சீர் விழா நடந்தது. பெற்றோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்குள் நிதி வசூல் , அப் பணத்தில் பள்ளிக்குத் தேவையான பெஞ்ச், தண்ணீர் கேன், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீராக ஊர்வலமாக கொண்டு வந்தனர். நரிக்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுப்பையா வரவேற்றார்.
புதுக்கோட்டை அரிமளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருப்பதி, பள்ளி தலைமையாசிரியர்கள் செல்வமணி, முத்துராமலிங்கம், ஜெயசீலன், டேவிட், கிராம முக்கியஸ்தர் முகம்மது இப்ராஹிம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஆனந்தி, பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை