டெங்கு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு கருத்தரங்கம்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம், ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்குகூட்டம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.
நகராட்சி கமிஷினர் சசிகலா தலைமையேற்றார். டெங்கு காய்ச்சலைஉருவாக்கும் கொசுக்கள் உருவாகும் சூழல், அவற்றின் தன்மை, அவை உருவாகாமல்தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றை மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம்கூறினார்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிகுரு, சுதாகர், காளிராஜன் கலந்து கொண்டனர். மாணவி வியாஷினி பாலா நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை