விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம், ராஜபாளையம் கலங்காப்பேரி ஸ்ரீஅய்யன் கேந்திரா வித்யாலயா பள்ளியில் டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிறுவனர் காளிமுத்து ராமானுஜதாசர் தலைமைவகித்தார். தாளாளர் பால்கண்ணன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் முனியாண்டி நிலவேம்பு கஷாயம் வழங்கினார். துணை முதல்வர் மதுமதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை