கொசு உற்பத்தி: ரூ.15,000 அபராதம்| Dinamalar

கொசு உற்பத்தி: ரூ.15,000 அபராதம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சோழிங்கநல்லுார் : கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில், பொருட்களை வைத்திருந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை, காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில், தனியார் நிறுவன கட்டுமான பணி நடைபெறுகிறது. இங்கு, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில், பழைய பொருள் மற்றும் டயர்கள் இருந்தன. இதையடுத்து, அந்த கட்டுமான நிறுவனத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், கடும் எச்சரிக்கை விடுத்தனர்.இதே போல், காரப்பாக்கம் பகுதியில், உள்ள தனியார் குடியிருப்பில், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்தன. அந்த குடியிருப்புவாசிக்கு, மாநகராட்சி சுகாதாரத்துறையினர், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.