ரயில் மோதி தாய், மகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி தாய், மகள் பலி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரங்கிமலை : தண்டவாளத்தை கடந்த, தாய் - மகள், ரயிலில் அடிபட்டு பலியாகினர்.சென்னை, பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கத்தக்க பெண், அவரது 5 வயது மகள், தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, தாம்பரம் - கடற்கரை இடையேயான மின்சார ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.ரயில்வே போலீசார், இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்கள் குறித்த எந்த விபரமும் தெரியாததால், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை