வேன் மோதி மூதாட்டி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மோதி மூதாட்டி பலி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிக்கரணை : சாலையை கடக்க முயன்ற மூதாட்டி, வேன் மோதி பலியானார்.சென்னை, சித்தாலப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர், அபரஞ்சினி, 68. இவர், நேற்று மாலை, சித்தாலப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே, பிரதான சாலையை கடக்க முயன்றார்.அப்போது, சித்தாலப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி சென்ற வேன் மோதியதில், அபரஞ்சினி சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்து ஏற்படுத்திய, வேன் ஓட்டுனர், பெருங்களத்துாரைச் சேர்ந்த தரணி, 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை