வசந்த் அண்டு கோவின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வசந்த் அண்டு கோவின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகமான வசந்த் அண்டு கோவின், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கி உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, வசந்த் அண்டு கோ விற்பனையகங்களில், உலகத்தரம் வாய்ந்த, 'டிவி, ஏசி', பிரிஜ், வாஷிங் மெஷின், மொபைல்போன், லேப்டாப், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள், மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பர்னிச்சர்ஸ் மற்றும் சமையல் அறை உபயோகப் பொருட்களும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.தற்போது, தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையாக, அனைத்து முன்னணி வீட்டு உபயோகப் பொருட்களும், மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், பல சலுகைகளுடன், பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன.இங்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், வாக்கிய போட்டி மூலம், பம்பர் பரிசாக, மாருதி சுசுகி எர்டிகா கார் வெல்லவும் வாய்ப்பு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு, மேலும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை