தொடர் மழையால் திராட்சை விலை சரிவு| Dinamalar

தொடர் மழையால் திராட்சை விலை சரிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கம்பம், தொடர் மழை காரணமாக திராட்சையின் விலையில் கடும் சரிவு
ஏற்பட்டுள்ளது. ஒரு சில ரகங்களை வெட்ட முடியமால் விவசாயிகள்
தவித்து வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. காமயகவுண்டன்பட்டி மற்றும் சுருளிப்பட்டி கிராமங்கள்
இதில் முக்கிய பங்கு பெறுகிறது. இங்கு சமீபத்தில் உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தல்
விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது
கடந்த சில நாட்கள் வரை கிலோவிற்கு ரூ. 45 வரை விலை கிடைத்து வந்த
பன்னீர் திராட்சை தொடர் மழை
காரணமாக கிலோ விற்கு ரூ. 25 ஆக
குறைந்துள்ளது.
அத்தோடு ஏற்றுமதி ரகமான சரத்சீட்லெஸ் பழத்தை வெட்ட முடியாமல்
தவித்து வருகின்றனர். கொடியில் பழங்கள் வெடித்துள்ளதே அதற்கு காரணம். .
சுருளிப்பட்டியை சேர்ந்த முன்னோடி விவசாயி முகுந்தன் கூறுகையில், 'தொடர் மழை காரணமாக திராட்சை
விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்
பட்டுள்ளோம்.
விலையை பொறுத்தவரை கிலோவிற்கு ரூ. 25 வரை குறைந்து விட்டது.
சரத் சீட்லெஸ் கொடியிலேயே வெடித்து காணப்படுகிறது. இதனால் அதனை ெவட்ட முடியவில்லை.
ஏற்றுமதி ரகம் சாகுபடி செய்யுங்கள்
என்று கூறும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், இதுபோன்ற நேரங்களில் விவசாயிகளுக்கு ஆலோ சனை வழங்க முன்வர வேண்டும்' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.