பவிழத்தில் ஜொலிக்கும் 'ஒமேகா'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவிழத்தில் ஜொலிக்கும் 'ஒமேகா'

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இன்றைய நவ நாகரிக உலகில் தங்களை பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்களே இல்லை. அதிலும் நகைகள் வசதிபடைத்த மேல்தட்டு பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை, இப்போது மாறிவிட்டது.
நடுத்தர வர்க்கத்து பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள தங்க நகைகளையும், வைர நகைகளையும் வாங்க துவங்கிவிட்டனர். இவர்களுக்காகவே தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விற்பனையை துவக்கியுள்ளது காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டிலுள்ள பவிழம் ஜூவல்லர்ஸ்.தீபாவளி சலுகையாக ஒவ்வொரு கிராமிற்கும், 100 ரூபாய் சிறப்பு தள்ளுப்படியும், அனைத்து வகை நகைகளுக்கும் சிறப்பு எக்ஸ்சேன்ஜ் மேளாவும், அக்., 22ம் தேதி வரை உங்களுக்காக காத்திருக்கின்றன.
நிர்வாக இயக்குனர் லிஜோ சுங்கத் கூறியதாவது:மனதைக்கவரும் நெக்லஸ், டாலடிக்கும் ஜிமிக்கி, ஆடம்பர லுக் தரும் ஆரம், கலர்புல் கம்மல்களின் பிரத்யேக கலெக்ஷன்கள் உள்ளன. அவரவர் நிறத்துக்கும், உடை அலங்காரத்திற்கு ஏற்றபடி, அணிகலன்களை வாங்கி மகிழலாம்.இம்முறை தீபாவளி புதுவரவாக, குறைந்த எடையில் ஜொலிக்கும், 'ஒமேகா' கலெக்ஷன்களில் நெக்லஸ், காதணி, பென்டன்ட், வளையல் ரகங்கள் வந்துள்ளன.
இதற்கென பிரத்யேக இயந்திரம் மற்றும் வடிவமைப்பாளர்கள் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.அழகிய செராமிக் வேலைப்பாடுகளுடன் நுட்பமான முறையில் உருவாக்கப்பட்ட இவ்வகை நகைகள் பார்த்தவுடன் வாங்கத்துாண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை