ஸ்வீட் மேளா துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்வீட் மேளா துவக்க விழா

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை கல்லுாரி சாலை பீப்பிள்ஸ் பார்கில் உள்ள அன்னபூர்ணாவில், தீபாவளி ஸ்வீட் மேளா நேற்று துவங்கியது; வரும், 17ம் தேதி வரை நடக்கிறது.
அன்னபூர்ணாவில் ஐந்து நாள் ஸ்வீட் மேளா, கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம், பீப்பிள்ஸ் பார்க், கணபதி, அவிநாசி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிளைகளில் நேற்று துவங்கியது.இதில், aதீபாவளி கிப்ட் கூப்பன், 100 முதல், 1,000 ரூபாய் வரையில் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படுகிறது.நேற்றைய துவக்க விழாவில், முதல் விற்பனையை அன்னபூர்ணா செயல் இயக்குனர் விவேக் சீனிவாசன் வழங்க, பண்ணாரியம்மன் குழும இயக்குனர் உமா ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். கிளை மேலாளர் ஜெகநாதன் உடனிருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை