விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குஜிலியம்பாறை, கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி தொகையை, சர்க்கரை ஆலைகள் ரூ.2 ஆயிரம் கோடி வரை பாக்கி வைத்துள்ளன. இந்த தொகையை விரைந்து வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர்.
போலீசசார் அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி கைது செய்தனர். இதை கண்டித்து குஜிலியம்பாறை ஒன்றியம் பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சசார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கந்தசாமி, தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை