திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நாகர்கோவில்,Nagercoil, கன்னியாகுமரி ,Kanyakumari,சுற்றுலா பயணிகள், Tourists, அருவி, Waterfalls,மழை, Rainfall,

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனினும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் சாரல் மழையால் அணைகளுக்கு சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை நீரும், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணரும் பரளியாறு வழியாக வந்து திற்பரப்பு பாறைகளில் பாய்ந்து அருவியாக கொட்டுகிறது.கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தண்ணீர் மிக அதிகமாக வரும் போது சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை