சீருடை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீருடை வழங்கல்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நிலக்கோட்டை, நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கவுரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ் இலவச சீருடை வழங்கினார். பேராசிரியர்கள், மாணவிகள் விழாவில் பங்கேற்றனர். 100 மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் டாக்டர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை