மதுவிற்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவிற்றவர் கைது

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தேனி மதுவிலக்கு போலீசார் வடபுதுப்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்ற பொம்மையக்கவுண்டன்பட்டி சுருளி, 60, என்பவரை , எஸ்.ஐ., ஜோதிசுப்பிரமணியம் கைதுசெய்தார். மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை