ஆயுள் காப்பீட்டு பணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுள் காப்பீட்டு பணம்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் விபத்தில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு தபால்துறையின் ஆயுள் காப்பீட்டு பணம் வழங்கப்பட்டது.
வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு
வெங்கடசாமி. இவர் தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். கடந்த செப்., 17 ல் சாலை
விபத்தில் இறந்தார். நேற்று எஸ்.பி., சக்திவேல், ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.4.32 லட்சத்தை இறந்த
வெங்கடசாமியின்் மனைவி மகாலட்சுமியிடம் வழங்கினார். தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் ராமலிங்கம், மாவட்ட வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை