அலுவலர்களை பாராட்டிய மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலர்களை பாராட்டிய மாணவர்கள்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம்,
காளாஞ்சிபட்டி விவேகானந்தா கல்வி நிறுவன மாணவர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரசு அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி பரிசு வழங்கினர்.
காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் நவாரமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யாமந்திர் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு சேவை செய்யும் அலுவலர்களான போலீசார், போஸ்ட் மேன், ரயில்வேமற்றும் மின்வாரிய அலுவலர்களை பாராட்டினர். அவர்களின் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கினர்.
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாபு அவர்களுக்கு களப்பயிற்சி அளித்தார். ஆசிரியர்கள் உடன் இருந்தனர். பாராட்டிய பள்ளி மாணவர்கள் மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரங்கசாமிக்கு அரசு அலுவலர்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை