இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : அக் 14, 2017
Advertisement

ஆன்மிகம்
* சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: அபிராமியம்மன் கோயில், சன்னதி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 11:00 மணி.
* சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 7:00 மணி.
* ராமர் சுவாமி கோயில் விழா: கும்பரையூர், கொடைக்கானல், காலை 9:00மணி, குளத்தில் இருந்து புனித நீர் எடுத்தல் பகல் 2 மணி, மாவிளக்கு பூஜை.
* தங்கரத புறப்பாடு: மலைக்கோயில் பழநி, காலை 8:00மணி, வேடர் அலங்காரம், இரவு 7:00 மணி, சின்னக்குமாரசுவாமி தங்கத்தேரில் உலா.
* சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில் பழநி, காலை 9:00 மணி, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை.
* பெருமாள் வழிபாடு: லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் மேற்குரதவீதி பழநி, காலை 6:00 மணி சிறப்பு அலங்காரம், துளசி அர்ச்சனை, தீபாராதனை.
* புரட்டாசி சனி வழிபாடு: அகோபில வரதராஜப்பெருமாள் கோயில், பாலசமுத்திரம், காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம், துளசி அர்ச்சனை, தீபாராதனை.
* கும்பாபிேஷகம்: பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் கோயில், தெற்குகிரிவீதி வரட்டாறு, பழநி, காலை 5:30மணி, யாகபூஜை, காலை 6:30மணி, கும்பாபிேஷகம், காலை 10:00மணி, மகா அபிேஷகம், பகல் 12:00மணி, அன்னதானம்.
* புரட்டாசி சனி வழிபாடு: மங்கம்மாள் கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 9:00 மணி, திருமஞ்சனம், மாலை 6:00 மணி, மலர் அலங்காரம், அபிஷேகம்.
* புரட்டாசி சனி வழிபாடு: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, மாலை 5:00 மணி, திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகம்.
* புரட்டாசி யாத்திரை: ச.புதுார் சக்திவிநாயகர் கோயில், எரியோடு, காலை 7:35 மணி, தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு புறப்படுதல், ஏற்பாடு: திருஅருள் பேரவை.
* புரட்டாசி சனிவார பூஜை: கோதண்டராமர் கோயில், செம்பட்டி, காலை 8:00 மணி, சனிவார சிறப்பு பூஜை.
* புரட்டாசி சனிவார பூஜை: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி, சனிவார சிறப்பு பூஜை.
* புரட்டாசி சனிவார பூஜை: ராம அழகர் கோயில், பிருந்தாவனத்தோப்பு, சின்னாளபட்டி, காலை 6:30 மணி, சனிவார சிறப்பு பூஜை.
* புரட்டாசி சனிவார பூஜை: கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:45 மணி, சனிவார சிறப்பு பூஜை.
பொது
* வேலைவாய்ப்பு முகாம்: எம்.வி.எம்., அரசு பெண்கள் கலைக்கல்லுாரி, தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 10மணி, தலைமை கலெக்டர் வினய், துவக்கி வைப்பவர் அமைச்சர் சீனிவாசன்.
* நிறைவு விழா: கைத்தறி எக்ஸ்போ, கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 9;00மணி முதல் இரவு 9:00மணிவரை
* கிரிக்கெட் போட்டி: நேதாஜி பள்ளி மைதானம், ஏ.வி.பட்டி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி, ஏற்பாடு: பால் பிரேக்கர்ஸ் கிரிக்கெட் கிளப், வடமதுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை