டெங்கு விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சித்தையன்கோட்டை, சித்தையன்கோட்டையில், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் லில்லி மலர் முன்னிலை வகித்தனர். டெங்கு கொசு உருவாகும் வழிகள், அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு கோஷங்களுடன், ஊர்வலமாக சென்றனர். ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை