பூட்டை உடைத்து 18 சவரன் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூட்டை உடைத்து 18 சவரன் திருட்டு

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாப்பூர் : வீட்டின் பூட்டை உடைத்து, 18 சவரன் நகை மற்றும், 20 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.சென்னை, மயிலாப்பூர், டி.எஸ்.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர், சந்திரா, 43. இவர், மருத்துவமனையில் உள்ள கணவரை காண, நேற்று முன்தினம் சென்றார்.பின், நேற்று காலை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் வைத்திருந்த, 18 சவரன் நகை மற்றும், 20 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை