வாகனம் மோதி ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி ஒருவர் பலி

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கள்ளிமந்தையம், பொருளூர் அருகே வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பணன், 65. நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனம் ஒன்றில் கள்ளிமந்தையம்-பொருளூர் ரோட்டில் சென்றார்.
எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை