பர்னிச்சர் உலகின் "தளபதி'; தளபதி எண்டர்பிரைசஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பர்னிச்சர் உலகின் "தளபதி'; தளபதி எண்டர்பிரைசஸ்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவிநாசி மற்றும் அன்னூரில் உள்ள தளபதி எண்டர்பிரைசஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. "பஜாஜ் பின்சர்வ்' நிதி நிறுவனம் மூலம் வட்டியில்லா சுலப தவணைகளில் பொருட்கள் வாங்க முடியும்.

டிவி, ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., ஹோம் தியேட்டர், மிக்ஸி, கிரைண்டர், கட்டில், மெத்தை, டிரஸிங், டைனிங் டேபிள், சோபா, வீட்டு அலங்கார பொருட்கள் என, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீபாவளி பண்டிகை அதிரடி சிறப்பு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.ப்ரீத்தி, சோனி போன்ற முன்னணி கம்பெனிகளின் இலவச பரிசுகளும் உண்டு. கூடுதல் விவரங்களுக்கு 7373070723, 96981 78111 என்ற எண்ணில் அழைக்கலாம்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை