பஸ்சில் இறங்கிய ஆசிரியை காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் இறங்கிய ஆசிரியை காயம்

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே ஓடும் பஸ்சில் இறங்கிய பள்ளி ஆசிரியை காயமடைந்தார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஆசிரியை சாந்தாபாய்,45. இவர் நத்தம் கோவில்பட்டி துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிகிறார். நேற்று காலை திண்டுக்
கல்லில் இருந்து நத்தத்திற்கு பஸ்சில் சென்றார்.
கோபால்பட்டியை அடுத்து கணவாய்பட்டி பங்களா அருகே பஸ் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென கீழே இறங்கினார். ரோட்டோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை