ரேஷன் கடையில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் திருட்டு

Added : அக் 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் அருகே நாகணம்பட்டி பைபாஸ் ரோடுப் பகுதியில் முழுநேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் சிக்கந்தர் நகரைச் சேர்ந்த விஜயராஜ் விற்பனையாளராக பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை விற்பனை முடிந்து கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்தபோது, 3 மூடை சர்க்கரை (161 கிலோ) திருடு போனது தெரிய வந்தது. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் பகுதி ரேஷன் கடைகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடப்பதும், அதிலும் சர்க்கரை மூடை மட்டுமே திருடு போவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை