கேரளாவில் 10 மாதத்தில் இன்று 100வது 'பந்த்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 10 மாதத்தில் இன்று 100வது 'பந்த்'

Updated : அக் 16, 2017 | Added : அக் 16, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா பந்த், Kerala bandh ஐக்கிய ஜனநாயக முன்னணி, UDF,  தற்கொலை, Suicide, காங்கிரஸ் , Congress, கேரளா, Kerala,

திருவனந்தபுரம்: கேரளாவில், கடந்த 10 மாதங்களில், 100 முறை, 'பந்த்' நடத்தப்பட்டுள்ளது. 100வது, 'பந்த்' இன்று நடந்துள்ளது.



கேரளாவில் புது சாதனை

படித்தவர்கள் நிறைந்த மாநிலம் கேரளா என்ற பெருமை உண்டு. அதே நேரத்தில், தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் கேரளாவில் அதிகம். அந்த வகையில், 'பந்த்' நடத்துவதிலும் கேரளா சாதனை புரிந்து வந்துள்ளது. 'பந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்' என்ற அமைப்பு, கேரளாவில், கடந்த, 10 மாதங்களில் நடந்துள்ள,'பந்த்'துக்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. அதன்பபடி, இதுவரை, 99 முறை, 'பந்த்' நடந்துள்ளது.


கேரளாவில் 10 மாதங்களில் 100 பந்த்

அதிகம் எப்போது:

மிக அதிகபட்சமாக, கடந்த ஜூன் மாதத்தில், 21; ஜூலையில், 19; ஜனவரியில், 17 முறை, 'பந்த்' நடந்துள்ளது. இதில், 30 'பந்த்' நாட்களில், மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ., இடையே கடும் மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவரை பா.ஜ., சார்பில், 38 முறையும், மார்க்சிஸ்ட் மற்றும் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில், தலா, 14 முறையும், 'பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று, காங்., சார்பில், 100வது முறையாக, 'பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த, 'பந்த்'துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-201720:36:58 IST Report Abuse
Jeyaseelan ஆனால் இதே மலையாளிகள் வெளிநாடுகளில் மாடுகளை போல் வேலை செய்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-அக்-201720:27:17 IST Report Abuse
Pugazh V கேரளாவில் 99 பந்த் என்பது தவறான தகவல். பல பந்த் கள் சில குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் நடப்பதுண்டு. உதாரணமாக திருச்சூரில் பந்த் நடக்கும் ஆனா மற்ற ஊர்களில் நார்மல் லைஃப் நடக்கும். மாமுல்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-அக்-201719:58:15 IST Report Abuse
Pasupathi Subbian அறிவிக்கப்படாத விடுமுறை. ஆனால் சம்பளம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X