ஐஎன்எஸ் கில்தான் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐஎன்எஸ் கில்தான் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு

Added : அக் 16, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐஎன்எஸ் கில்தான்,ins gilthan, போர்க்கப்பல்,warship, இந்திய கடற்படை, 
Indian Navy,புதுடில்லி, New Delhi,ஷஇவாலிக் கிளாஸ், Shivalik Glass, கோல்கட்டா கிளாஸ், Kolkata Klaus, ஐஎன்எஸ் கமோர்தா,INS Comorda,  ஐஎன்எஸ் கட்மாட்,  INS Katmatt, ஏவுகணை, Missile,  ராக்கெட்கள், Rockets,

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கில்தான் நீர்மூழ்கி போர்க்கப்பல், இன்று (அக்.,16) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
போர் ஆயுதங்களை சுமந்து செல்லும் ஷஇவாலிக் கிளாஸ், கோல்கட்டா கிளாஸ், ஐஎன்எஸ் கமோர்தா, ஐஎன்எஸ் கட்மாட் ஆகியவற்றை தொடர்ந்து ஐஎன்எஸ் கில்தானம் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் கில்தான், அதிக எடை கொண்ட ஆயுதங்கள், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட், 76 மி.மீ., காலிபர் நடுத்தர திறன் கொண்ட துப்பாக்கிகள், சிஐடபிள்யூஎஸ் திறன் கொண்ட தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்புக்கள், ஏவுகணையை தடுக்கும் ராக்கெட்கள், அதிநவீன இஎஸ்எம் உள்ளிட்ட திறன்களை கொண்டது.
சூப்பர் ஸ்டிரக்சரால் ஆன கார்பன் பைபர் கூட்டுப் பொருட்களைக் கொண்ட நாட்டின் முதல் போர்ப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த எடை கொண்டதும், குறைந்த பராமரிப்பு செலவு கொண்டதும் இந்த போர்க்கப்பலின் தனிச்சிறப்பாகும். இந்த கப்பல் முற்றிலும் இந்திய கடற்படை இயக்குனரகம் மற்றும் ஆராய்ச்சி இன்ஜினியர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். விரைவில் இந்த போர்க்கப்பலில் எஸ்ஏஎம் சிஸ்டம் மற்றும் ஏஎஸ்டபிள்யூ ஹெகாப்டர்களை தாங்கிச் செல்லும் திறன்கள் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



கடற்படையில் சேர்ந்தது கில்டன் சப்மெரீன்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
16-அக்-201717:29:32 IST Report Abuse
mukundan நீர்முழ்கி போர்க்கப்பல் என்று தவறுதலாக பதியப்பட்டு உள்ளது. திருத்தவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X