டெங்குவை ஒழிக்க ஆராய்ச்சி: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெங்குவை ஒழிக்க ஆராய்ச்சி: ஓ.பி.எஸ்.,

Added : அக் 18, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டெங்கு, இரட்டைஇலை, ஆர்கே நகர், அதிமுக, துணை முதல்வர்,  ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ்., இரட்டை இலை, தமிழக அரசு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அதிமுக மேலிடம் முடிவு செய்யும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். டெங்கு கொசுக்களை முற்றிலும் ஒழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.டெங்குவை ஒழிக்க ஆராய்ச்சி: ஓ.பி.எஸ்.,

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-அக்-201716:43:35 IST Report Abuse
pradeesh parthasarathy சாக்கடைகளை தெர்மோகோல் கொண்டு மூடி விடவும் .... அதை மீறி ஒரு கொசுவும் வெளியே வராது ... அதையும் மீறி கொசு வெளியே வந்தால் எ கே 47 துப்பாக்கி வைத்து கொசுக்களை சுட்டு கொல்லவும் ....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-அக்-201716:33:28 IST Report Abuse
Endrum Indian ஆகவே அதற்கு குறைந்த பட்சம் 4 வருடம் பிடிப்பதால் இந்த நாலு வருடமும் எங்களை (எப்படியாவது பதவியில் இருக்கவைக்க) மக்கள் ஆதரவு தேவை என்பதை நான் உங்களிடம் நினைவூட்ட விரும்புகின்றேன். இப்படிக்கு வெந்நீர்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-அக்-201715:31:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மதுரைக்கு தெர்மோகோல் விஞ்ஞானி, தேனிக்கு ஒரு கொசு விஞ்ஞானி.. ஆஹா.. இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை