Singer, 22, Killed Near Delhi, Had Alleged Death Threat In YouTube Video | டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை| Dinamalar

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை

Added : அக் 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நாட்டுப்புற பாடகி, சுட்டுக்கொலை, அரியானா

பானிபட்: அரியானைவை சேர்ந்த நாட்டுப்புற பாடகியை மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.அரியானா நாட்டுப்புற பாடல்களை பாடுவதில் பிரபலமானவர் ஹர்சிதா தாஹிய(22). இவர் நேற்று, அரியானா மாநிலம் பானிபட் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் டில்லி திரும்பினார். வழியில், மாலை 4 மணியளவில், மற்றொரு காரில் துரத்தி வந்த மர்ம கும்பல், இவர்களை நிறுத்தி துப்பாக்கியால் சராமரியாக சுட்டு கொன்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர், தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
18-அக்-201714:19:28 IST Report Abuse
Apposthalan samlin கள்ள துப்பாக்கி கலாச்சாரத்தை எந்த கட்சியும் ஒழிக்க முன் வரவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X