டென்மார்க் ஓபன்: சிந்து தோல்வி| Dinamalar

டென்மார்க் ஓபன்: சிந்து தோல்வி

Added : அக் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டென்மார்க் ஓபன்: சிந்து தோல்வி

ஒடென்சி: டென்மார்க் ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சீனாவின் சென் யுபெய்யை எதிர்த்து விளையாடிய சிந்து, 17-21, 21-23 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-அக்-201709:13:44 IST Report Abuse
Srinivasan Kannaiya முயற்சி மெய் வருந்த கூலி தரவில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை