பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

Added : அக் 19, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

புதுடில்லி: வடமாநிலங்களில் இன்று(அக்.,19) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்' எனப்பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-அக்-201709:08:47 IST Report Abuse
Srinivasan Kannaiya விக்கும் விலைவாசியில் ஏழைபாழைகள் எங்கே சந்தோஷமாக கொண்டாடறது... நீங்க வாழ்த்து சொல்லறதை விட விலைவாசியில் பத்து சதவிகிதம் குறைத்து இருந்தால் அதுவே வாழ்த்துக்கள் மாதிரிதான்...
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-201707:28:00 IST Report Abuse
ushadevan same to you. திரு பிரதமர் அவர்களே.எங்கள் தினமலர் வாசகர்கள் சார்பில் உஷாதேவன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X