மெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு

Updated : அக் 19, 2017 | Added : அக் 19, 2017 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மெர்சல், Mersal,தமிழிசை,Tamilisai ,பா.ஜ., BJP, டிஜிட்டல் இந்தியா,Digital India, ஜிஎஸ்டி,GST,   நடிகர் விஜய்,Actor Vijay,  நில வேம்பு குடிநீர்,Chiretta drinking water,தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , Tamil Nadu BJP Leader Tamilisai Soundarajan,

சென்னை: சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பின்னர் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டி: மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம்பிடித்துள்ளன. அவற்றை நீக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். அரசியலுக்கு வருவதற்காக நடிகர் விஜய் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.மெர்சலுக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-அக்-201719:20:44 IST Report Abuse
Kuppuswamykesavan ஏங்க்கா, சென்சார் போர்டே அந்த வசனங்களை அனுமதிச்சிருக்கேக்கா?. அங்க போய் முறையீடு பண்ணுங்கக்கா. சொம்மா பப்ளிக்கிலும், மீடியாவிலும் பேசுவதனால், என்ன பிரயோஜனம் கிடைக்க போகிறதுக்கா?. நான் கூறியதில் தவறு இல்லை தானேக்கா?. சரியா அக்கா.
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
19-அக்-201718:23:54 IST Report Abuse
TamilReader What she is talking about? Does she has any common sense? This film was certified by Central Film Certification Board, which is controlled by Modi... Instead of asking CFCB, why she is criticizing the Film Director and Actor? Everyone including World Bank knows that GST has lot of problems, particularly small businesses and poor... This lady should concentrate on critical issues faced by the TN people rather than talking stupid things....
Rate this:
Share this comment
Cancel
Mohammed Jaffar - Chennai,இந்தியா
19-அக்-201717:56:56 IST Report Abuse
Mohammed Jaffar மருத்துவம் பார்ப்பதற்கு வசதி இல்லாமல், ஒரு குழந்தை இறந்துருக்கு பிகார்லே... ஊரு ஊரா கொத்து கொத்தா எதாவது காரணம்/ நோய் மக்கள் செதுக்கிட்டு இருக்காங்க.. எல்லாரும் நடிக்கத்தான் லாயக்கு.. உருப்படியா எதுவும் செய்ய போறது இல்லை.. விஜய் இவ்வளவு சம்பாதிச்சு இருக்காரே, ஒரு இலவச மருத்துவமனை கட்ட சொல்லுங்க பாப்போம்.. அட விஜய் மட்டும் வேண்டாம்.. எல்லா நடிகர்களும் சேர்த்து கட்டலாமே.. கருத்து மட்டும் சொல்லுவாங்க கருத்து.. தமிழிசை பத்தி சொல்ல வேண்டியதே இல்லே... தமிழிசை அக்கா.. இந்தியாவிலேயும், தமிழ் நாட்டிலும் உங்க ஆட்சி தானே நடக்குது... டெங்கு சாவு, தினமும் குழந்தை சாவுன்னு இருக்கு.. குழந்தை இழந்தவர்களுக்கு அதோட வலி ரெம்ப கொடியது... பிலீஸ்க்கா சும்மா அறிக்கை விட்டுக்கு இருக்காமே.. ஏதாவதே உருப்படி செய்ங்க... நீங்களே ஒட்டு போட சொல்ல வேண்டியதில்லை.. மக்களே உங்களை தேர்ந்து எடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-201717:26:35 IST Report Abuse
PRABHU டாக்டர் அம்மா அப்போ நீங்க மெர்சல் படம் முழுவதுமா முதல் நாளிலேயே பாத்தாச்சு....ரொம்ப நல்லது....இனி நீங்க விமர்சனம் பண்ண தகுதியானவர் தான்.... ஆனால் எந்த தியேட்டர்ல படம் பாத்திங்க.....உங்க கட்சிக்காரன் எடுத்த கள்ள VCD ப்ரிண்ட்ல பார்த்தமாதிரி தோணுது.....
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-201717:17:22 IST Report Abuse
PRABHU அதான் GST காங்கிரஸின் திட்டம்ன்னு உங்க மோடியே சொல்லிட்டாரே....அப்போ எதுக்கு நீங்க மெர்சலாகுறீங்க டாக்டர்..... தமிழனை கண்டு பயம் வந்துட்டோ...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-அக்-201716:50:39 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM அக்காவுக்கு பின்னர் அரசியலில் குதித்த நிர்மலா சீதாராமன் , ராணுவ தளபதிகளுடன் பேசும் அளவுக்கு உயர்ந்து விட்டார்... இந்த அக்கா வை பாருங்க இன்னும் , இளைய தளபதி படத்துக்கு விமர்சனம் செய்து கொண்டு உள்ளார் ...[ பாஜகவில் இவருக்கான உயரம் இவ்வளவு தான் என்று தெரியாமல் , இவரும் பாவம் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இப்படி கெக்கேபிக்கே ன்னு பேட்டி கொடுத்தது கொண்டிருக்கப் போகிறாரோ ? ]
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
19-அக்-201716:13:03 IST Report Abuse
Rajathiraja டிஜிட்டல் இந்தியாவா வெட்கக்கேடு, ஆதார் உடன் அனைத்தையும் இணைக்கணுமாம், சரின்னு இணைச்சிட்டு பார்த்தா ஆதாரரில் பெயர் குமான் என்று இருந்தால் ஸ்மார்ட் கார்டில் குமாரின்னு வருது. ஒருவரின் ஆதார் எண்ணை மற்றுமொரு இடத்தில இனைக்கும்பொழுது ஆதாரில் உள்ளபடியே இணைக்கும் மற்ற இடங்களில் அப்டேட் ஆகவேண்டும் அதுபோல முகவரி மாற்றத்தின் பொழுது ஆதரில் மட்டும் அப்டேட் செய்தால் ஆதரில் இணைக்கப்பட்ட அனைத்திலும் அப்டேட் ஆகவேண்டும் ஆனால் இன்றுவரை அப்படி நடப்பதில்லை. இந்த லட்சணத்தில் ஆதாருடன் அனைத்தையும் இணைக்கவேண்டுமாம் என கட்டாயப்படுத்துவது உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய கோமாளித்தனம்.
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201715:56:38 IST Report Abuse
RajaduraiNadar Vijay Vijay is Rocking
Rate this:
Share this comment
Cancel
19-அக்-201715:55:19 IST Report Abuse
RajaduraiNadar Vijay is rocking
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-அக்-201715:43:31 IST Report Abuse
Pugazh V மெர்சல் படம் மிக நன்றாக இருக்கிறது. இன்றைய நிலையை கிழிச்சு தோரணம் தொங்கவிட்டிருக்கிறார் அட்லீ. இந்த படத்தில் ஒரு வசனம் வரும் - "தப்பு பண்றவங்களுக்கு கோபம் வரும், உங்களுக்கு கோபம் வருதா?" என்று விஜய் கேட்டதும், கோபமாக எழுந்தவர், இல்ல இல்ல,,நான் பொதுவா சொன்னேனென்று அசடு வழிந்துகொண்டே அமர்வார். நல்ல படம் போய் பாருங்க, அப்புறமா கருத்து கொட்டலாம், படத்தை பாக்காம எழுதாதீங்க. தமிழிசை பாத்துட்டாங்களா தெரியல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை