சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

Added : அக் 19, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தீபாவளியன்று பட்டாசுகளை அதிகமாக வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளியன்று காற்றி மாசு வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. வழக்கமாக இருக்கும் காற்றின் மாசு 100 மைக்ரோ கிராமை விட தீபாவளியன்று 300 மைக்ரோ கிராம் அதிகரித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்
19-அக்-201718:33:34 IST Report Abuse
EN MELA KAI VACHAA KAALI மாசு கட்டுப்பாட்டு வாரிய பசங்களா புத்தாண்டு அப்ப உங்களுக்கு தெரியலையா. அப்பறம் அரசியல்வாதிங்க ஜெயிச்சு கொண்டாடும்போது அப்போ காற்று மாசு படாதா. உங்களையெல்லாம் கும்பி பாகம் பண்ணணுண்டா.
Rate this:
Share this comment
Cancel
raja - chennai,இந்தியா
19-அக்-201715:42:03 IST Report Abuse
raja அப்படினா வெடிக்குறதுக்கு முன்ன என்ன இருந்ததுன்னு சொல்லுங்கோ... அப்புறம் இந்த நான்கு, இரண்டு சக்கரம் வண்டிய அப்புற படுத்த வழிய பாருங்க இல்லன்னா விரைவில் சென்னை நம்பர் ஒன்னு உலகத்துல இந்த புகை விஷயத்துல ... ஞாபகம் இருக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
19-அக்-201712:29:57 IST Report Abuse
baski மாசுகட்டுப்பாட்டு வாரியம்னு ஒன்னு இருக்குறதே தீபாவளி வந்தாதான் தெரியுது.....
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
19-அக்-201712:28:35 IST Report Abuse
baski சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக - மாசுகட்டுப்பாட்டு வாரியம்... இவனுக வேற வருஷா வருஷம் நாங்களும் வேல பாக்குறேனு காட்றாங்கே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை