தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Added : அக் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம் , Chennai Meteorological Center, தமிழகம், Tamil Nadu,புதுச்சேரி, Puducherry,மழை,Rain,  வங்கக்கடல்,Bengalada,  ஒடிசா,Orissa, புரி கடற்கரை,Puri Beach,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்காட்டுப்பள்ளியில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நாளை(அக்.,20) ஒடிசாவின் புரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X