நடிகர் கமல் அரசியலுக்கு வர வேண்டும்: நடிகை ஒவியா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் கமல் அரசியலுக்கு வர வேண்டும்: நடிகை ஒவியா

Added : அக் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 நடிகர் கமல்,Actor Kamal,  அரசியல், politician,  நடிகை ஒவியா,actress Oviya,  கோவை, Coimbatore,

கோவை: நடிகர் கமல் நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வருவார் என நான் நம்புகிறேன் என நடிகை ஓவியா கூறினார்.
இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு நடிகை ஓவியா அளித்த பேட்டி, அரசியலுக்கு நாம் வர நினைத்தாலும் அது மக்கள் வாக்களித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உள்ளது. அதை தான் நடிகர் கமல் செய்ய நினைக்கிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும். அவர் நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வருவார் என நான் நினைக்கிறேன். அவருக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன் என்றார்.



மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக நடிகை ஓவியா தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-அக்-201719:08:41 IST Report Abuse
N.Kaliraj அவர் வருவது இருக்கட்டும் யாரு ஓட்டு போடுவா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை