கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு

Added : அக் 19, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரள முதல்வருக்கு, ஸ்டாலின், பாராட்டு

சென்னை: கேரளாவில் சாதியற்றோருக்கு இட ஒதுக்கீடு முறைக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் ஸ்டாலின் கூறியது, சாதியற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எனது பாராட்டுக்கள். அவரின் இந்தமுடிவு தி.மு.க.வின் சமூகநீதி, சுயமரியாதை திருமணம் ஆகிய கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
20-அக்-201707:11:10 IST Report Abuse
Tamizhan kanchi பாராட்டெல்லாம் வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை