தமிழகத்தில் பரவும் காய்ச்சல் பற்றி தெரியாது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவும் காய்ச்சல் பற்றி தெரியாது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Added : அக் 20, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காய்ச்சல்,Fever,  சீனிவாசன்,Srinivasan, தமிழகம்,Tamilnadu,அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  Minister Dindigul Srinivasan,டெங்கு, Dengue,பழநி,Palani,  பாலாறு,palaru, பொருந்தலாறு அணை,  porunthalaru dam

பழநி: பழநியில் பாலாறு பொருந்தலாறு அணையை திறந்து வைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பரவும் காய்ச்சல் என்னவென்று எனக்கு தெரியாது காய்ச்சல் பற்றி டாக்டர்கள் தான் பதில் தர வேண்டும். நான் டாக்டர் இல்லை.
திண்டுக்கல்லில் டெங்கு உயிரிழப்பு இல்லை என அதிகாரிகள் கூறியதை தான் நான் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
20-அக்-201716:27:12 IST Report Abuse
N.Kaliraj உங்கம்மா... உயிருடன் இருந்தப்போ இப்படி பேசியிருந்தால்.... உங்க நெலமைய யோசிச்சு பாரும்...
Rate this:
Share this comment
Cancel
20-அக்-201716:20:42 IST Report Abuse
உஷாதேவன் இவருக்கு தான் மந்திரி என்று மட்டும் நினைவில் உள்ளது. மத்ததெல்லாம் அம்னீஷியா.
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
20-அக்-201715:58:26 IST Report Abuse
Sundaram makal sariya suthamana murayila seyalpata sengu ena pala marma kaaichala sari panidalam
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
20-அக்-201715:44:36 IST Report Abuse
Prem அனைவரும் அவரவர்களின் தனிப்பட்ட மனசுக்கு தோன்றிய கருத்தை கூறியுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Sarathi_Ganesh - Delhi,இந்தியா
20-அக்-201715:36:24 IST Report Abuse
Sarathi_Ganesh தெரியாது னு சொன்னது குத்தமாய்யா
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
20-அக்-201715:31:02 IST Report Abuse
Jeeva சுகாதாரதுறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்வி
Rate this:
Share this comment
Cancel
niki - Chennai,இந்தியா
20-அக்-201715:16:49 IST Report Abuse
niki avar sriya thana solli irukkaar. doctor kita kekka vendiyatha amaichar kitta keatta epdi theriyum
Rate this:
Share this comment
Cancel
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
20-அக்-201715:11:55 IST Report Abuse
Selvam Pillai மிஸ்டர் எடுபுடி தயவு செய்து இந்த ஆளை பொது மேடை களில் பேச வேண்டாம் என்று சொல்லவும். இவர் பேசினால் மக்களிடம் தற்போது கிடைக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும். இவரெல்லாம் ஒரு அமைச்சர், தமிழகத்தின் நிலை இப்படியா ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
20-அக்-201715:02:27 IST Report Abuse
shekaran மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
sam -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-201713:25:50 IST Report Abuse
sam nee ippadiye pesu...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை