மணிமுக்தா அணை திறக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணிமுக்தா அணை திறக்க உத்தரவு

Added : அக் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விழுப்புரம்,Villupuram, மணிமுக்தா அணை,Manimuktha Dam, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, பாசனம்,Irrigation ,  மணிமுக்தா நதி, Manimuktha River,

சென்னை : விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து 2 ம் மண்டல பாசனத்திற்காக அக்டோபர் 22 ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை