ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை

Added : அக் 20, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் வரும் 25ம் தேதி முதல் விசாரணையை துவங்க உள்ளதாக அக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஆறுமுகசாமி கூறியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கலச மஹாலில் அமையும் விசாரணை ஆணைய அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம்: 25 ல் விசாரணை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaishnavi - nainital,இந்தியா
03-டிச-201718:18:25 IST Report Abuse
vaishnavi முதலில் விசாரணை ஆரம்பித்து விட்டதா ? உடனுக்குடன் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
20-அக்-201717:07:47 IST Report Abuse
ganesha ஜட்ஜ் என்பவர் யார்? முன்னாள் வக்கீல்கள் தான் ஜட்ஜ் ஆகிறார். வக்கீலாக இருக்கும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள். தனது கட்சிக்காரர்களை பொய் சொல்ல சொல்கிறார்கள், ஒரு பக்கமாகவே பார்க்கிறார்கள். பொய் சாட்சி ஏற்பாடு செய்கிறார்கள். அதன் மூலம் அவருடைய கட்சிக்காரரை பொய் மூலம் ஜெயிக்க வைக்கிறார்கள். இவர்களே நாளைக்கு ஜட்ஜ் ஆக வந்த பிறகு நீதியை நிலைநாட்டுவேன் என்று கூறுகிறார்கள். பல வருடமாக வக்கீலாக இருந்து பொய் சாட்சி பொய் பேசி வந்த இவர்கள் எப்படி ஐயா நீதியை நிலை நட்டுவார்கள் ? ஆகவே ஜட்ஜ் என்பது இரண்டு மூன்று வருடங்களுக்குள் வக்கீல்களை பரீட்சை வைத்து ஜட்ஜ் ஆக்க வேண்டும். ஐந்து வருடத்திற்கு மேல் லாயர் ஆக இருந்தவர்கள் எந்த காரணம் கொண்டும் ஜட்ஜ் ஆக நியமிக்க கூடாது. அப்பொழுதுதான் ஜட்ஜ் என்பவர் நீதியை நிலைநாட்டுவர் என்று சிறிதாவது நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
20-அக்-201715:40:35 IST Report Abuse
Krishna Prasad முதலில் உங்கள் விசாரணையை போயஸ் கார்டெனில் இருந்து ஆரம்பியுங்கள் அதிலேயே 90 % கிடைத்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20-அக்-201714:57:05 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam நீதி நிலை நாட்டப்பட வேண்டும்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-அக்-201716:57:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நட்டுக்குத்தா நிலை நாட்டிடுவோமில்லே.. ஆறுமுகசாமியை என்னான்னு நினைசீங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை