டிஎஸ்பி மீது மதிமுக பிரமுகர் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிஎஸ்பி மீது மதிமுக பிரமுகர் புகார்

Added : அக் 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் மதிமுக செயலாளராக இருப்பவர் அட்டாரி நந்தன். இவர், தன்னை ரூரல் டிஎஸ்பி கடுமையாக தாக்கியதாக புகார் அளித்துள்ளார். நில அபகரிப்பு செய்ததாக டிஎஸ்பி தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதால் தனக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி அட்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பி மீது மாவட்ட செயலாளர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் அட்டாரி நஞ்சன், போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baalu - tirupur,இந்தியா
20-அக்-201719:18:21 IST Report Abuse
Baalu என்ன இருந்தாலும் கை நீட்டி அடிக்க DSP க்கு அதிகாரம் இல்லை. தவறு செய்து இருந்தால் அதை சட்டப்படி அணுக வேண்டும், மீடியாவுக்கு தெரிவிக்கலாம். போலீஸ் இல் 90 சதவிகிதம் லஞ்ச பேய்கள். இந்த DSP செய்தது தவறு.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-அக்-201716:37:17 IST Report Abuse
Cheran Perumal வைகோ சிம்மக்குரலில் ஒரு பேட்டி கொடுத்தாலே போதுமே, டி எஸ் பி பயந்துடுவாருல்ல. பை தி பை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு கேசுகள் தான் இப்போ மதிமுக வில் மிஞ்சியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை