தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு தடை நீட்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு தடை நீட்டிப்பு

Added : அக் 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். இதனையடுத்து, 3 தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இதனை விசாரித்த கோர்ட், தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த தடை வழக்கு முடியும் வரை தொடரும் என அறிவித்தது. மேலும், 3 தனியார் பால் நிறுவனங்களும், தங்களின் பாலின் மாதிரியை அரசின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் சோதனை செய்து, அதன் அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
21-அக்-201700:41:13 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பாலில் தண்ணீர் அல்லது எது சேர்த்தாலும் மாபெரும் கெடுதல் தான் ,கைகுழந்தைமுதல் பெரியவா வரை பால் தான் அதிகம் சேர்க்கிறோம் ஏதாவது ரூபத்துல (கஞ்சியே மிக்ஸ் பண்றோம் கூலிலே மிக்ஸ் பண்றோம் .வேண்டாமே இந்த பாவ செயல் , ஒருமுறை ஒரு பிரென்ட் வீட்டுலே கண்டது மாமனார் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர் (ஜஸ்ட் குட்டி கிளாஸ்லே ) அவர் மருமகள் காப்பிகேட்டவருக்கு தண்ணீ டிகாக்ஷனிலே நீர்கலந்த பால் சேர்த்து சூடாக்கிதறா இப்போ அவர் உயிருடன் இல்லே அப்போது அவருக்கு 65 இப்போ இருந்தால் 70 இருக்கும் பெரிய ஆபீஸரா இருந்து ஓய்வுபெற்றவர் அவருக்கு பெனிஷனே நெறைய வரும் அவருக்கே இந்தக்கதை பெனிஷனே இல்லாத மாமனாரின் கதி?????????
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-அக்-201718:37:36 IST Report Abuse
ramasamy naicken செல்லூர் ராஜ் மாதிரி பாலாஜியும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் மாபெரும் விஞ்ஞானி ஆவார் . அவருடைய வாயை கட்டி போடுவது தமிழக மக்களுக்கு மாபெரும் இழப்பு ஆகும். சினிமா போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்தவரை மந்திரி ஆக்கி கோடிகளில் புரள வைத்தது அம்மாவின் அரிய சாதனைகளில் ஒன்றாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை