தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நவீன மயமாகும்: சந்திரபாபு பேச்சு| Dinamalar

தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நவீன மயமாகும்: சந்திரபாபு பேச்சு

Added : அக் 20, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆந்திரா, Andhra Pradesh,முதல்வர் சந்திரபாபு நாயுடு ,Chief Minister Chandrababu Naidu, 	தொழில்நுட்பம், Technology, விவசாயம்,  Agriculture,அமெரிக்கா,USA,  டேஸ் மொயின்ஸ்,Days Moines, இந்தியா, India, நதிகள், Rivers,

டேஸ் மொயின்ஸ்: ஆந்திராவில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் நவீனமயமாக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டேஸ் மொயின்ஸ் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்படும். தொழில்நுட்பம் மூலம் மண் பரிசோதனை செய்யப்படும். பயிர்கள் குறித்த விவசாயிகளுக்கு தேவையான அறிவுரை வழங்கப்படும். இந்தியாவில் முதன்முறையாக மாநிலத்தில் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டதன் மூலம் லட்சகணக்கன ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் காக்கப்பட்டது. ஆந்திரா விவசாயத்தை நம்பியுள்ள நிலையில், விவசாயிகளின் நலனுக்காக பல புதிய திட்டங்கள் துவக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesha - tamilnadu,இந்தியா
09-டிச-201710:40:22 IST Report Abuse
ganesha எங்கள் திராவிட பகட்டறிவுக்கு மூர்க்க டுமிழன் சாக்கடை மந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம், பிஜேபி மோடி மட்டுமல்ல மற்றும் யார் இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள். அப்பொழுது தான் ஊழல் லஞ்சம் லாவண்யம் இலவசம் தண்ணீ என்று அவர்கள் தினம் தினம் கொண்டாடலாம்.
Rate this:
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
20-அக்-201718:45:08 IST Report Abuse
NRK Theesan மோடி வேண்டாம் குடி வேண்டாம் பாடி வேண்டாம் பட்டன்சட்டை வேண்டாம் மிருகமும் வேண்டாம் .சரி இவரையாவது இங்கேயும் கட்சி நடத்த சொல்லலாமா ?
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-அக்-201718:43:49 IST Report Abuse
ramasamy naicken இதை அமெரிக்காவில் பேசி என்ன பிரயோசனம் . அயல்நாட்டவர் இந்தியாவில் சட்டப்படி விவசாய நிலம் வாங்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை