'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்' Dinamalar
பதிவு செய்த நாள் :
'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'

லக்னோ: 'அரசு அலுவலகங்களுக்கு வரும், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அதேபோல், அவர்கள் திரும்பும் போதும் இந்த மரியாதையை அளிக்க வேண்டும்' என, உத்தர பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்.பி,MP, எம்.எல்.ஏ.,MLA லக்னோ,  Lucknow,உத்தர பிரதேசம், Uttar Pradesh,  முதல்வர் யோகி ஆதித்ய நாத், Chief Minister Yogi Aditya Nath,உத்தர பிரதேச அரசு,Uttar Pradesh Government,

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து

உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு, மாநிலத் தலைமை செயலர், சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது, அவர்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் திரும்பிச் செல்லும் போதும், இந்த மரியாதையை அளிக்க வேண்டும்.

மக்கள் பிரச்னை தொடர்பாக அவர்கள்கேட்கும் விபரங்களை உடனடியாக தர வேண்டும். அவர்கள் குறிப்பிடும் பணிகளை முன்னுரிமை அடிப்படை யில் நிறைவேற்ற வேண்டும்.

தங்களால் செய்ய முடியாத பணிகள் குறித்து, தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். மரியாதை

Advertisement

அளிக்கும் இந்த மரபு குறித்து பலமுறை குறிப்பிட்டும், சில அதிகாரிகள் அவமரியாதை செய்வதாக புகார் கள் வந்துள்ளன.இந்த மரபுகளை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
21-அக்-201722:29:31 IST Report Abuse

Sivaகருத்து தெரிவிக்கும் அதி புத்தி சாலிகளா அவர் சொன்னது அரசுபணியாளர்களை. உங்களை அல்ல. இணையத்தில் க. தெரிவிப்பவர்களே .நன்றி. இப்பவும் மோடிஜீ. எப்பவும் மோடிஜி. Happy தாமரை

Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
21-அக்-201722:27:04 IST Report Abuse

தமிழ்வேள்மக்கள் பிரதிநிதி என்ற அளவில் மட்டும், தான் மட்டும் வந்தால் சரி, கூடவரும், கிரிமினல் அயோக்கிய குடாக்குகளுக்கு எதற்கு மரியாதை? அனாவசிய உத்தரவு...இந்த மக்கள் பிரதிநிதிகளோடுவரும் அல்லக்கை கூட்டத்தைப்பற்றி அவர்களது யோக்கியதையை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். பின்பு எழுந்து மரியாதை தருவது,ஒன்று, அசிங்கம், இரண்டு, இவர்களை கேவலப்படுத்த்துவது....எப்படி எடுத்டுக்கொள்வது??

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-அக்-201721:06:39 IST Report Abuse

அம்பி ஐயர்வீட்டிற்கு யாராவது வந்தால் கூட நாம் மரியாதை கொடுப்போம்.... அதேபோலத்தான் இதுவும்... மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதானே சொன்னார்கள்....??? நம் தமிழ்நாட்டைப் போல முப்பது பர்செண்ட் கமிஷன் கொடுக்க வேண்டும் என்றா சொன்னார்கள்....???

Rate this:
மேலும் 81 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X