'டெங்கு' ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்க...! முதல்வரின் ஆடியோ வெளியீடு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டெங்கு' ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்க...!
முதல்வரின் ஆடியோ வெளியீடு

சென்னை:'அரசு எடுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, முதல்வர் வேண்டுகோள் விடுக்கும் ஆடியோவை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

 டெங்கு, Dengue,தமிழக முதல்வர் பழனிசாமி, Tamil Nadu Chief Minister Palanisamy,டெங்கு காய்ச்சல்,Dengue Fever,  ஆடியோ வெளியீடு,  Audio Release, சென்னை,Chennai, சுகாதாரத்துறை, Health Department,ஏடிஸ் கொசு,Edis mosquito, அரசு மருத்துவமனை, Government Hospital,

'தமிழக முதல்வர், பழனிசாமி, டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்களுக்கு விடுக்கும்

அன்பான வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆடியோவில், அவர் கூறியிருப்பதாவது:டெங்கு கொசு நல்ல தண்ணீரில் வளர்கிறது; பகலில் கடிக்கிறது. பொதுமக்கள், தங்கள்வீடுகளில், டெங்கு காய்ச்சல் பரப்பும், 'ஏடிஸ்' புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும். வீடுகளின் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்ளவும்.

அரசு மருத்துவமனைகளில், ரத்த பரிசோதனை கருவி உட்பட அனைத்து வசதிகளுடன், 24 மணிநேரமும், காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, தக்க சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.அரசு எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு

Advertisement

அளிக்க வேண்டும். 'ஏடிஸ்' கொசுக்களை ஒழிப்போம்; டெங்கு காய்ச்சலை தடுப்போம்; நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.இந்த ஆடியோ, சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malar - nsw,ஆஸ்திரேலியா
22-அக்-201709:14:08 IST Report Abuse

MalarFirst there should be OPERATION by the government on the issue AND then talk about the COOPERATION BY PEOPLE.

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
21-அக்-201721:13:21 IST Report Abuse

Sivaடெங்கு ஒழிக்க வேலை காரங்க இருக்காங்க பழனி முருகா .தில் .தில். தில் ...அடுத்த வேலை பாருங்க சாமி .

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-அக்-201721:07:41 IST Report Abuse

அம்பி ஐயர்அட.... தமிழ் நாட்டில டெங்குவே இல்லைன்னு சொல்வீங்களா....??? அத வுட்டுட்டு.....

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X