புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு| Dinamalar

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு

Added : அக் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்டண உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கட்டணம் தொடர்பாக குழு அமைப்பது எனவும், இந்த குழு அறிக்கை அளிக்கும் வரை பழைய கட்டணமே தொடரும் எனவும், 3 மாதத்தில் இந்த குழு அறிக்கை அளிக்கும் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.



பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-அக்-201713:05:07 IST Report Abuse
N.Kaliraj இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதிமுக விற்கு அருகதை இல்லை....தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது எந்த மரத்தில் இருந்த ஆணியை புடுங்கி கொண்டிருந்தனர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை