நாகையில் தீயணைப்பு நிலைய கட்டடம் இடிந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில் தீயணைப்பு நிலைய கட்டடம் இடிந்தது

Added : அக் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பொறையாறில் போக்குவரத்து பணிமனை மேற்கூரை இடிந்து 8 பேர் பலியான நிலையில், நாகை தீயணைப்பு நிலையத்தின் அதிகாரிகள் தங்கும் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 1943ம் வருடம் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் ஒரு பகுதி விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
21-அக்-201717:56:25 IST Report Abuse
Natarajan Ramasamy இதுவும் 74 வருடம் முன் கட்டப்பட்ட கட்டிடம். பொதுமக்கள் எங்கே இதுபோன்ற பழைய கட்டிடங்கள் பார்த்தாலும் போட்டோ எடுத்து வாட்ஸாப்ப் குரூப்பில் பிரசுரம் செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை