ராகுலுக்கு தமிழிசை கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராகுலுக்கு தமிழிசை கேள்வி

Added : அக் 21, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மெர்சல்,mersal, ராகுல், Rahul, தமிழிசை,Tamilisai,  காங்கிரஸ்,Congress, மோடி,Modi,  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், Congress vice president Rahul Gandhi,

சென்னை: மெர்சல் பட விவகாரம் தொடர்பாக மோடியை விமர்சித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: மெர்சல் பட விவகாரத்தில் குரல் கொடுக்கும் நீங்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் எங்கே போனீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுலுக்கு தமிழிசை கேள்வி

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ismailfaizy -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201720:34:26 IST Report Abuse
Ismailfaizy அம்மா இருந்த வரைக்கும் இந்த தமிழ்சவுன்டு ஒரு ஓரமா இருந்துட்டு இப்ப பேச்ச பாரு
Rate this:
Share this comment
Cancel
hasan - Chennai,இந்தியா
21-அக்-201719:23:29 IST Report Abuse
hasan அப்போது மெர்ஸல் வரவில்லை
Rate this:
Share this comment
Cancel
alagesh - tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201718:42:18 IST Report Abuse
alagesh டுமிலிசை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை