பேச்சு சுதந்திரத்திற்கு துணை நிற்போம்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேச்சு சுதந்திரத்திற்கு துணை நிற்போம்: ஸ்டாலின்

Added : அக் 21, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திமுக,DMK, சுதந்திரம், Independence,ஜனநாயகம்,Democracy,பா.ஜ.,BJP,  ஸ்டாலின்,Stalin,  சென்னை, Chennai,திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive Chairman Stalin,

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தன் மீதான விமர்சனங்களை பா.ஜ., தடுக்க முயற்சிப்பது ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. பேச்சு மற்றும் படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.மெர்சலுக்கு திமுக துணை நிற்கும்: ஸ்டாலின்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.subramanian - Chennai ,இந்தியா
21-அக்-201719:52:35 IST Report Abuse
g.subramanian நீங்கள் கருத்து சுதந்திரத்தை தான் தினகரன் பத்திரிக்கை ஊழியர்களை எரித்த மற்றும் குமுதம் ஆபீஸ் தாக்கப்பட்ட போது தான் பார்த்தோமே. மறக்கமுடியுமா ஸ்டாலின் அவர்களே
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
22-அக்-201703:17:27 IST Report Abuse
Panneerselvam Chinnasamyநண்பர் எந்த உலகத்தில் இருக்கிறார்....?...
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
21-அக்-201719:16:07 IST Report Abuse
Tamizhan kanchi இனிமேல் சுடலை கிழி கிழி என்று கிழித்து தொங்க விடலாம். பேச்சு சுதந்திரத்திற்கு துணைக்கு ஆள் கிடைச்சாச்சு...
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
21-அக்-201719:11:11 IST Report Abuse
Tamizhan kanchi விஜய்- ன் மெர்சல் படத்தின் பெயரை சொல்ல தயங்கி துணை நிற்போம் என்று சொல்லும் இவரது வீரம் பாராட்ட படவேண்டியது .
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Pichaimani - Madurai,இந்தியா
21-அக்-201718:36:47 IST Report Abuse
Nagarajan Pichaimani எப்படி அஜித்குமாருக்கு துணை நின்றீர்களே அப்படியா?
Rate this:
Share this comment
Cancel
Bharathanban Vs - tirupur,இந்தியா
21-அக்-201718:28:42 IST Report Abuse
Bharathanban Vs ஒரு படத்தில் வரும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுவது, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவது போன்றவற்றிற்கும் ஜனநாயக நாட்டில் உரிமை இல்லையா... அப்படி பார்த்தால் உங்கள் கட்சி எதற்கும் போராட்டமே நடத்தக்கூடாதே தள்பதி?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-அக்-201717:06:51 IST Report Abuse
Kasimani Baskaran கற்பனை வளம் இல்லை என்றால் உண்மையை ஒட்டிய பொய்களை அவிழ்த்து விட உரிமை இருப்பதாக பிதற்றுவது கேவலம்...
Rate this:
Share this comment
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
21-அக்-201717:04:40 IST Report Abuse
R.MURALIKRISHNAN மெர்சல் படத்தின் விஷம வசனத்தை பாஜக எதிர்ப்பது 'ஜனநாயக விரோதமானது' சொல்றது திமுக கொபசெ இளங்கோவன் எம் ஜி ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், 'சோ' வின் 'முகம்மது பின் துக்ளக்' போன்ற படங்கள் திமுக வின் எத்தகைய தாக்குதலுக்கு உள்ளானது என்பது படித்து, பிறர் கூறி தெரிந்து கொண்டது ஆனால், என் தலைமுறை யில்.., முதல்வன் படம் வெளிவந்த போது அப்படகுழுவினர் எப்படி மிரட்டபட்டனர், இயக்குனர் ஷங்கர் நேரில் அழைத்து மிரட்டியது, அப்படம் தோல்வியடைய செய்வதற்காக மதுரை யில் வீட்டுக்கு வீடு ct இலவசமாக கொடுத்தது பாபா படத்தில் நாத்திகரான ரஜினி ஆத்திகராக மாறும் காட்சிகேற்ப வாலி எழுதிய பாடலில் "பெரியார் ராஜாஜி யாக மாறினார்.." என்று இருந்ததை பெரியாரை இழிவு படுத்தும் செயல் என்று கூறி கருணாநிதி யும், கீ.வீரமணி யும் வாலி க்கு் கொடுத்த நெருக்கடியும், மிரட்டலும் கொஞ்சநஞ்சமல்ல வாலி வீரமணி விடம் மன்னிப்பு கேட்க வற்புறுத்தப்பட்டு அதன் படி வாலி எழுத்து பூர்வமாக மன்னிப்பு கடிதம் எழுதி பாடலில் பெரியார் என்ற வார்த்தை யை நீக்கினார். எல்லாவற்றிற்கும் சிகரமாக திமுக ஆளுங்கட்சி யாக இருந்தபோது வாரம் வாரம் நடந்த கருணாநிதி க்கு நடந்த பாராட்டு விழாவில் ஒட்டுமொத்த சினிமாத்துறை யினரை அழைத்து அவரை பாராட்ட வற்புறுத்தி மது, கருணாநிதி முன்னால் நடிக நடிகைகள் அரைகுறை ஆடையுடன் ஆட நிர்பந்தம் செய்தது.., ஒரு கட்டத்தில் நடிகர் அஜித் கருணாநிதி முன்னாலையே "எங்களை விழாவுக்கு வர வற்புறுத்தாதீர்கள், தொழில் செய்ய விடுங்கள்..கூறியது ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் சினிமா துறையினரை திமுக மிரட்டி அடிமைபடுத்தியிருந்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகள். அனைத்து துறையினரையும் மிரட்டி அராஜகம் செய்த சாத்தான்களான திமுக பாஜக விற்கு ஜனநாயக ம், கருத்து சுதந்திரம் பாடம் எடுப்பது திமுகவினர் வேதம் ஓதுவது போன்றதுதான்.
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
22-அக்-201703:22:09 IST Report Abuse
Panneerselvam Chinnasamyஜெயலலிதா ஆட்சியில்தான் கமலஹாசன் உட்பட பல நடிகர்களும் மிரட்டப்பட்டும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப் பட்டார்கள்... கலைஞர் ஜனநாயகவாதி என்பதால்தான் அஜீத் போன்ற நடிகர்கள் தைரியமாக பேசும் அளவிற்கு சுதந்திரம் இருந்தது... பழிவாங்கப்படவும் இல்லை... உண்மை ஜனநாயகவாதி யார் என்பது உலகத்திற்கு தெரியும்......
Rate this:
Share this comment
Cancel
திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் சட்டசபையில் சரியான விளக்கம் கொடுக்காமல் சபை மாண்பு கெடுத்த திமுக பேச்சு சுதந்திரம் பற்றி பேச அருகதை இல்லை
Rate this:
Share this comment
Cancel
திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் பேச்சு சுதந்திரம் நீங்கள் சட்டசபையில் நடந்து கொண்டதை வைத்து தெரிந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
மாதவன்.க,திருவாரூர் சரி... கொஞ்சம் ஓரமாக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை