Army porter dead in pakistan ceasefire violation | காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: ஒருவர் பலி| Dinamalar

காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: ஒருவர் பலி

Updated : அக் 22, 2017 | Added : அக் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாகிஸ்தான், Pakistan,ராணுவம், Army, இந்தியா,India,  காஷ்மீர்,Kashmir,  கமால்கோட்,Kamalkot,  ராணுவ போர்ட்டர்,Army Porter,  மருத்துவமனை, Hospital,

ஸ்ரீநகர்:ஜம்மு -- காஷ்மீரில், பாக்., ராணுவம், நேற்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், தொழிலாளி ஒருவர் பலியானார். பாக்., படையினருக்கு, நம் ராணுவத்தினர், தகுந்த பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு -- காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.இதை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது.இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில், எல்லை பகுதியில் நேற்று, பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அவர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில், சுமை துாக்கும் தொழிலாளி ஒருவர் பலியானார். பாக்., ராணுவத்தினருக்கு, நம் படையினர் சரியான பதிலடி கொடுத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை