கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

Updated : அக் 21, 2017 | Added : அக் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கரூர்,Karur, மழை,Rain, காந்தி கிராமம், Gandhi gramam, மண்மங்கலம், Manmangalam,வடிவேல் நகர் ,Vadivel Nagar,  மதுரை , Madurai, விருதுநகர் ,Virudhunagar,

கரூர்: கரூர், காந்தி கிராமம், மண்மங்கலம், வடிவேல் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாம் மழை பெய்தது. மதுரை , விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை மழை பெய்தது.


பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் துறைமங்கலம்,நான்குரோடுஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை